இந்திய நகரங்களில் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான விமான நிலையமாக விமான நிலையம் உள்ளது.
2/ 5
நாளுக்கு நாள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் சென்னை விமான நிலையத்தில் தற்போது புதியதாக ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
3/ 5
விரைவில் திறப்புவிழா நடக்கவுள்ள இந்த கட்டிடத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புதிய கட்டிடடத்தில் பிரம்மாண்டமான தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன.
4/ 5
இவை அனைத்துமே தங்க நிறப்பூச்சு பூசப்பட்ட துருப்பிடிக்காத எஃகு மூலம் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளியை பயன்படுத்தும் வகையில் சோலார் மின் சேமிப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
5/ 5
தகதகவென தங்கமாக ஜொலிக்கும் விமான நிலையத்தின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
15
தகதகவென தங்கமாக ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்.. வைரல் போட்டோஸ்!