முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை » சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்த நந்தினி, நியூஸ் 18 தமிழ்நாடு அலுவலகத்திற்கு வந்தார். கேக் வெட்டி இனிப்புகளை வழங்கிய அவர், நம்முடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

  • 112

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 600 மதிப்பெண்ணிற்கு 600 மதிப்பெண்களையும் எடுத்து லை சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 212

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினியை, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி அலுவலகத்திற்கு, ஊழியர்கள் கைத்தட்டலுடன் வரவேற்றனர்.

    MORE
    GALLERIES

  • 312

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு இனிப்புகளை கொடுத்து வரவேற்றார்.

    MORE
    GALLERIES

  • 412

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    பின்னர் மாணவி நந்தினி, அவரது ஆசிரியர் மற்றும் குடும்பத்தினருடன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் கலந்துரையாடி அவர்களின் அனுபவம் குறித்து கேட்டறிந்தார்.

    MORE
    GALLERIES

  • 512

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    பின்னர் மாணவி நந்தினி, தனது மகிழ்ச்சியை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஊழியர்களுடன் ’கேக்’ வெட்டி கொண்டாடினார்.

    MORE
    GALLERIES

  • 612

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    அந்த கேக்கை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 712

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    தனது ஆசிரியருக்கு கேக்கை ஊட்டி மகிழ்ந்தார்.

    MORE
    GALLERIES

  • 812

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    இதையடுத்து மாணவி நந்தினிக்கு ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்

    MORE
    GALLERIES

  • 912

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    மேலும் மாணவி நந்தினியின் ஆசிரியருக்கு ‘தென்னிந்திய வரலாறு’ என்ற நூலை நியூஸ் 18 தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வன் நினைவு பரிசாக கொடுத்தார்.

    MORE
    GALLERIES

  • 1012

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    இதன் பிறகு, தேர்வுக்கு தயாரான விதம் குறித்தும், தனது அனுபவம் குறித்தும் மாணவி நந்தினி நியூஸ் 18 ஊழியர்களுடன் உரையாடினார்.

    MORE
    GALLERIES

  • 1112

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    இந்த மகிழ்ச்சி குறித்து கேட்ட பொழுது, மாணவி நந்தினியின் தந்தை கண்ணீர் வடித்தார்.

    MORE
    GALLERIES

  • 1212

    சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

    இறுதியாக மாணவி நந்தினி மற்றும் நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சி ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    MORE
    GALLERIES