முகப்பு » புகைப்படம் » சென்னை
1/ 5

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
2/ 5

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று காலை முதல் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டன.
3/ 5

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று காலை முதல் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டன.
4/ 5

பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது.
5/ 5

இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் மாற்று போக்குவரத்தை தேடி அலைந்தனர்.
Loading...