திரையரங்கம், மால், மருத்துவமனை அல்லது பொது கழிப்பறைக்கு சென்றால், நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க வேண்டும். கழிப்பறை கதவு அளவு சின்னதாக இருக்கும். அதன் கீழே இடைவெளி இருக்கும். ஆனால் வீட்டிலோ அல்லது ஹோட்டல் அறையிலோ அப்படி இருக்காது. அப்படியென்றால், தியேட்டர் மற்றும் மால்களில் மட்டும் ஏன் இந்த இடைவெளி?