Home » photogallery » business » WHO ARE TOP CROREPATIS IN TAMILNADU FROM FORBES INDIA BILLIONAIRE LIST 2021 ARU

சிவ நாடார் முதல் கலாநிதி மாறன் வரை.. ஃபோர்ப்ஸ் இந்தியா டாப் 100 கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்கள்!

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் 4 தமிழர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். அவர்கள் யார்? கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர்களின் நிலை என்ன?