ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பரந்த அளவிலான பல ப்ரீபெய்ட் பிளான்களை வழங்குகின்றன.இந்தியாவில் உள்ள இந்த 3 முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்கள் வருடாந்திர முதல் மாதாந்திர பிளான் அல்லது பட்ஜெட் முதல் விலை உயர்ந்த கூடுதல் நன்மைகளுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்களை கொண்டுள்ளன.
இந்த ரீசார்ஜின் முக்கிய அம்சமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான 6 மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதனுடன் சேர்ந்து சன் நெக்ஸ்ட் ப்ரீமியம் HD சேவைக்கான ஒரு வருட சந்தாவும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. சன் நெக்ஸ்ட் ப்ரீமியம் HD மூலம் தென்னிந்திய மொழிகளில் கண்டெண்டுகளை பார்த்து ரசிக்க முடியும்.