முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

UPI Transaction | இந்த கட்டணம் தனி நபர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 18

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    ஜிபே, பேடிஎம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் வழியாக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு  கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் தனி நபர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    இந்நிலையில், ஆன்லைனில் UPI மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், NPCI அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    சிறிய கடைகளில் ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்தால், 1.1 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    அரசு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்டை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    பெட்ரோல், டீசல் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    MORE
    GALLERIES

  • 88

    போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    இந்த விலை நிர்ணயமானது ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட விலையை மதிப்பாய்வு செய்வதாக என்பிசிஐ (National payments corporation of india) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES