உங்கள் சம்பளம் எவ்வளவு... வரி இதுதான்.. பட்ஜெட்டில் வெளியான வருமான வரி விவரங்கள்..!
Union Budget 2023 | பழைய வருமான வரி திட்டத்தின் படி வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
1/ 6
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரி சலுகைகளையும் அறிவித்தார்.
2/ 6
புதிய வருமான வரி திட்டத்தின்படி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்.
3/ 6
பழைய வருமான வரி திட்டத்தின் படி வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
4/ 6
ரூ. 3 லட்சத்தில் இருந்து 6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
5/ 6
6 லட்சத்தில் இருந்து 9 லட்சம் வரை 10 சதவிகிதமும், 9 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 15 சதவிகித வருமான வரியும் விதிக்கப்படும்.
6/ 6
12 முதல் 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகிதமும் 15 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 30 சதவிகிதமும் வரி விதிக்கப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
16