Home » photogallery » business » TOP 5 BEST AIRPORTS OF INDIA

இவை தான் இந்தியாவின் டாப் 5 விமான நிலையங்கள்!

இந்திய விமான நிலையங்கள் ஒழுங்குமுறை ஆணையம் அன்மையில் சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. இந்தச் சர்வேயில் இந்தியாவின் 51 இரண்டாம் சுற்று விமான நிலையங்களில் சுத்தம், வசதிகள், தரம், பாதுகாப்பு மற்றும் பயணிகள் திருப்தி போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள டாப் 5 விமான நிலையங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.