22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 55ரூபாய் உயர்ந்து 5,415 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 440 ரூபாய் உயர்ந்து 43,320ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளி விலை கிராம் ரூ.76 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.