சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.