கடந்த தினங்களில் ஏற்ற இறக்கமாக கண்ணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது குறைந்துள்ளது.
2/ 5
நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையான தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
3/ 5
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 30 குறைந்து இன்று 5,607 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 240 ரூபாய் வரை குறைந்து 44,856 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4/ 5
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,245 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் வரை குறைந்து 41,960 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5/ 5
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 71.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்... இன்றைய விலை நிலவரம்..!