கடந்த சில தினங்களில் ஏற்ற இறக்கமாக காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
2/ 5
நேற்று ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.
3/ 5
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 10 குறைந்து இன்று 5,597 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் வரை குறைந்து 44,776 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4/ 5
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,235 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,880 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5/ 5
வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 70.90 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15
இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..?