முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

Gold Price : பட்ஜெட்டில் தங்கத்துக்கு வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

  • 17

    Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.

    MORE
    GALLERIES

  • 27

    Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

    எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.

    MORE
    GALLERIES

  • 37

    Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

    இந்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் வெள்ளி விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.44,040 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,505 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

    இன்றைய தங்கம் விலை நிலவரம்

    MORE
    GALLERIES

  • 67

    Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 உயர்ந்து ரூ.77,800 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் விழல ரூ.77.80 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    Gold Price : தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் விலை ரூ.44,000-ஐ கடந்தது

    பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் தங்கம் சவரன் விலை ரூ.45,000-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES