ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » தங்கம் வாங்குபவர்களுக்கு இன்று ஜாக்பாட்... விலை கடும் சரிவு

தங்கம் வாங்குபவர்களுக்கு இன்று ஜாக்பாட்... விலை கடும் சரிவு

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது.