ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

நேற்று மாலை ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,432 ஆக இருந்த நிலையில் இன்று 528 ரூபாய் உயர்ந்து ரூ.36960-க்கு விற்பனையாகிறது.