முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.91 அதிகரித்து 5,706 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648 ஆக விற்பனையாகிறது.

 • 15

  கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை கண்ட நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.45,000-த்தை கடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்

  நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.44,920 ஆக இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்

  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.91 அதிகரித்து 5,706 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648 ஆக விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்

  18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.74 அதிகரித்து 4,674 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.592 அதிகரித்து ரூ.37392 ஆகவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்

  வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1.30 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,800 எனவும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES