முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » விலை குறைந்தது தங்கம்.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய ரேட்!

விலை குறைந்தது தங்கம்.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய ரேட்!

தங்கம் விலை குறைந்து 22காரட் தங்கம் ஒரு சவரனுக்கு 43,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 • 15

  விலை குறைந்தது தங்கம்.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய ரேட்!

  கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிகரித்திருந்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்றம் கண்டது. ஒரு சவரன் தங்க நகை ரூ. 43,000த்தை தாண்டியது.

  MORE
  GALLERIES

 • 25

  விலை குறைந்தது தங்கம்.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய ரேட்!

  நேற்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு ரூ. 10 அதிகரித்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 35

  விலை குறைந்தது தங்கம்.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய ரேட்!

  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8 குறைந்து இன்று 5,737 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 64 ரூபாய் வரை குறைந்து 45,896 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  விலை குறைந்தது தங்கம்.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய ரேட்!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.8 குறைந்து 5,375 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 64 ரூபாய் வரை குறைந்து 43,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  விலை குறைந்தது தங்கம்.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய ரேட்!

  வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 73.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 73,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

  MORE
  GALLERIES