இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
2/ 5
இந்த மாதத்தில் இல்லாத அளவு நேற்று ஒரு கிராம் ரூ. 5597 என விற்பனையான தங்கம் விலை, இன்று மேலும் குறைந்துள்ளது.
3/ 5
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 25 குறைந்து இன்று 5,572 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் வரை குறைந்து 44,576 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4/ 5
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து 5,210 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் வரை குறைந்து 41,680 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5/ 5
வெள்ளி விலை கிராமுக்கு 90 பைசா குறைந்து 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.. இன்றைய விலை நிலவரம்..!