முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.!

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.!

கடந்த தினங்களில் தங்கம் விலை ஏற்றம் கண்ட நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

  • 15

    மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.!

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. கடந்த தினங்களில் தங்கம் விலை ஏற்றம் கண்ட நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.!

    நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ. 20 உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.!

    24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து இன்று 5,697 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் வரை குறைந்து 45,576 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.!

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,335 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.!

    வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா குறைந்து 72.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES