முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » தங்கம் விலை மீண்டும் குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை மீண்டும் குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

நேற்று ஒரு சவரன், ரூ. 42,240 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

  • 15

    தங்கம் விலை மீண்டும் குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

    கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையானது. இதனால் ஒரு சவரன் ரூ. 43,000 விற்ற தங்கத்தின் விலை 42,000 ரூபாயாக குறைந்தது.

    MORE
    GALLERIES

  • 25

    தங்கம் விலை மீண்டும் குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

    நேற்று ஒரு சவரன், ரூ. 42,240 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    தங்கம் விலை மீண்டும் குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

    24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து இன்று 5,637 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் வரை குறைந்து 45,096 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    தங்கம் விலை மீண்டும் குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,275 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்து 42,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    தங்கம் விலை மீண்டும் குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

    இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 71.70 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 71,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES