முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

 • 15

  நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

  தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

  நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.110 உயர்ந்து 5,560 ரூபாய் எனவும், சவரன் ஒன்றுக்கு ரூ.880 வரை உயர்ந்து 44,460 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

  18 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.90 உயர்ந்து 4,554 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.720 வரை உயர்ந்து 36,432 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

  வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 74.40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி  74,400 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES