ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

வரிச் சலுகையுள்ள டெபாசிட்களுக்கு தனியார் வங்கிகள் அதிக வட்டி தருகின்றன.

 • 17

  வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

  எச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி அல்லாத சிறிய தனியார் வங்கிகள் வரியைச் சேமிக்கும் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. வட்டி விகிதங்கள் குறையும் இந்தக் காலத்தில் சில சிறிய தனியார் வங்கிகள் நீங்கள் வரியைச் சேமிக்கும் பிக்சட் டெபாசிட்களுக்கு 6.30% வட்டி வழங்குகின்றன. பேங்க்பஜார் வழங்கும் தரவுகளின் படி டேக்ஸ் சேவிங் டெபாசிட்களுக்கான தனியார் வங்கிகள் இதோ:

  MORE
  GALLERIES

 • 27

  வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

  ரூ.1.5 லட்சம் வரையிலுமான முதலீடுகளுக்கு வரிச்சலுகை பெறலாம். வரிச்சலுகைக்கான பிக்சட் டெபாசிட்களின் லாக்-இன் காலக்கட்டம் 5 ஆண்டுகள். ஆனால் முன் கூட்டியே பணத்தை எடுக்க முடியாது.

  MORE
  GALLERIES

 • 37

  வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

  RBL பேங்க் வரிச்சலுகைக்கான டெபாசிட்களுக்கு 6.30% வட்டி வழங்குகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சமாக அது அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

  வரிச்சலுகை டெபாசிட்களுக்கு யெஸ் வங்கி 6.25% வட்டி வழங்குகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2.05 லட்சம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 57

  வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

  IDFC First Bank மற்றும் IndusInd Bank வரிச்சலுகை கொண்ட டெபாசிட்களுக்கு 6% வரை வட்டி வழங்குகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகள் சென்று ரூ.2.02 லட்சம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

  DCB பேங்க் 5.95% வட்டி வழங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  வரிச்சலுகையுள்ள டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள்

  ஆக்சிஸ் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை 5.75% வட்டி வழங்குகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் அது 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சமாகும்.

  MORE
  GALLERIES