புதிய வரி விதிப்பால் சேமிக்கும் பழக்கம் குறையுமா..? - பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன..?
புதிய வரி விதிப்பின் படி, தனிநபர் வருமான வரி விலக்கை ரூபாய் 7 லட்சமாக அதிகரித்து மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வரி செலுத்துவோருக்கு நன்மையளிப்பதாக இருந்தாலும், எவ்வித சேமிப்பும் இதன் மூலம் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
Sure, you want to exit Theater Mode?
We have more galleries for you.