பட்ஜெட் தொடர்பாக ஆளுநரை தலைமைச் செயலாளரும், நிதித் துறைச் செயலாளரும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாட தயாராக இருப்பதாகவும் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.