முகப்பு » புகைப்பட செய்தி » நீங்க கடன் சுமைல சிக்கப் போறீங்களா... இதெல்லாம்தான் அறிகுறிகள்... பாத்து இருந்துக்கோங்க...!

நீங்க கடன் சுமைல சிக்கப் போறீங்களா... இதெல்லாம்தான் அறிகுறிகள்... பாத்து இருந்துக்கோங்க...!

கடன் சூழலில் நீங்கள் உங்களை அறியாமலே சிக்கிக் கொள்கின்றனர்.

 • 15

  நீங்க கடன் சுமைல சிக்கப் போறீங்களா... இதெல்லாம்தான் அறிகுறிகள்... பாத்து இருந்துக்கோங்க...!

  மாத கடைசி செலவுக்கு உங்கள் நண்பர்களிடம் கடன் வாங்குவீர்களா? இது பொதுவாக எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று தான். ஆனால், நீங்கள் கடன் வலையில் சிக்குவதற்கு முதல் அறிகுறி இது தான்.

  MORE
  GALLERIES

 • 25

  நீங்க கடன் சுமைல சிக்கப் போறீங்களா... இதெல்லாம்தான் அறிகுறிகள்... பாத்து இருந்துக்கோங்க...!

  இந்த மாதம் தவணை செலுத்தப் பணம் இல்லை, கிரெடிட் கார்ட் பில் செலுத்தப் பணம் இல்லை என்று நண்பர்களிடம் கடன் வாங்கி தவணைகளைச் செலுத்துவது இப்படிச் செய்தால் என்றேனும் ஒரு நாள் கடனில் சிக்குவது உறுதி.

  MORE
  GALLERIES

 • 35

  நீங்க கடன் சுமைல சிக்கப் போறீங்களா... இதெல்லாம்தான் அறிகுறிகள்... பாத்து இருந்துக்கோங்க...!

  அடுத்து, கிரெடிட் கார்ட் பில்லை செலுத்த BALANCE TRANSFER முறையில், மற்றொரு கிரெடிட் கார்டை பயன்படுத்தில், கிரெடிட் கார்ட் பில்லை செலுத்துவது. இப்படிச் செய்தால் BALANCE TRANSFERக்கு என்று தனியாக ஒரு தொகை செலுத்த நேரிடும். ஒரு புள்ளியில் இதை அடைக்க முடியாமலே போய்விடும்.

  MORE
  GALLERIES

 • 45

  நீங்க கடன் சுமைல சிக்கப் போறீங்களா... இதெல்லாம்தான் அறிகுறிகள்... பாத்து இருந்துக்கோங்க...!

  ஒரு நண்பரிடம் வாங்கிய கடனை அடைக்க, மற்றொரு நண்பரிடம் பணம் வாங்கி கொடுப்பது போன்ற சுழற்சி முறையில் கடன் வாங்குகிறீர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு புள்ளியில் கடன் வலையில் சிக்குவீர்கள். சம்பளம் வந்த உடன் கொடுத்துவிடுவதாகத் தான் வாங்குவோம். ஆனால் பலரும் இந்த சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 55

  நீங்க கடன் சுமைல சிக்கப் போறீங்களா... இதெல்லாம்தான் அறிகுறிகள்... பாத்து இருந்துக்கோங்க...!

  கடைசியாக இருப்பது மிக முக்கியமான ஒன்று, கணவன், மனைவி, பெற்றோர் என்று வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் வெளியில் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் கடன் வலையில் சிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவும்.

  MORE
  GALLERIES