முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

சரியான திட்டம் இல்லாமல் பணத்தை செலவு செய்வது அல்லது நமது பொருளாதார சக்திக்கு மீறிய பொருட்கள் வாங்குவது கடனில் சிக்க வைப்பதற்கான பாதை ஆகும்.

 • 18

  இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

  நீங்க கடன் வலையில் சிக்க போகிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் இருக்கும்.. இதை எல்லாம் நீங்கள் செய்தால், கடன் வலையில் சிக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 28

  இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

  திட்டமிட்டபடி உங்களால் வாங்கிய கடனை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் கொஞ்சம் கவனமாக இருப்பது முக்கியமாகும். வீண் செலவுகளை கட்டுப்படுத்தி கடனுக்கான தொகையை அடைப்பது அவசியமான ஒன்றாகும்.

  MORE
  GALLERIES

 • 38

  இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

  ஒரு இடத்தில் வட்டியுடன் கூடிய கடனை நீங்கள் வாங்கி அதற்கு வட்டி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வேறு இடத்தில் வட்டிக்கு வாங்கினீர்கள் என்றால் அது ஆபத்தான செயலாகும். எப்பொழுதுமே ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவது என்பது சரியான முடிவாக இருக்காது.

  MORE
  GALLERIES

 • 48

  இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

  அத்தியாவசிய கட்டணங்களை சரியான நேரத்துக்குக் கட்ட முடியாதது, உதாரணமாக, மின்சாரக் கட்டணம், ஆயுள் காப்பீடு - மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள், கடன் தவணைகள் போன்றவற்றில் சிலவற்றை சரியான நேரத்தில் கட்ட முடியாமல் போகும் சூழ்நிலை உருவானால் அது சற்று யோசிக்க கூடிய செயலாகும்.

  MORE
  GALLERIES

 • 58

  இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

  தாமதக் கட்டணத்துக்கான அபராதம் கட்டுவது, இ.சி.எஸ், வங்கியில் EMI எடுக்கும் போது பணம் இல்லாமல் போய் அபராதம் செலுத்துவது, போன்ற நிலை உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால், நீங்கள் கடன் சிக்கலில் மாட்டப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 68

  இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

  முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு முதலீட்டை தொடங்கி இருப்போம், ஒரு புள்ளியில், இந்த மாதம் வேறு செலவு உள்ளது, அடுத்த மாதம் பார்த்து கொள்ளலாம் என்று தொடங்கினால், அது நாளடைவில் கடனில் சென்று சேர வாய்ப்புகள் அதிகம்.

  MORE
  GALLERIES

 • 78

  இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கடன் வலையில் சிக்கபோகிறீர்கள் என அர்த்தம்..!

  மிக முக்கியமான ஒன்று, கிரெடிட் கார்டில் Minimum Amount மட்டும் செலுத்துகிறீர்களா? கடன் வலையில் சிக்க போகிறீர்கள் என்பதற்கான அறிகுறி.. கவனமாக இருக்கவும்.

  MORE
  GALLERIES

 • 88