Home » photogallery » business » SWIGGY IN TALKS TO BUY UBEREATS INDIA

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை சாப்பிடப் போகும் ஸ்விகி!

டாக்ஸி சேவையில் உபரின் நேரடி போட்டி நிறுவனமாக இருந்து வரும் ஓலாவின் ஃபுட்பாண்டாவை விட உபர் ஈட்ஸ் அதிக டெலிவரியை செய்தாலும் விற்பனை செய்வதே சிறந்த முடிவு என்று எடுக்கப்பட்டுள்ளது.