முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முறை... இதை ட்ரை பண்ணி பாருங்க..!

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முறை... இதை ட்ரை பண்ணி பாருங்க..!

பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு இதனைக் கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்.

 • 15

  பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முறை... இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  உங்கள் வயதைப் பொறுத்து பங்குச்சந்தையில் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கின்றது.

  MORE
  GALLERIES

 • 25

  பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முறை... இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  அதன் பெயர் 100 வயது ரூல் எனப்படும். அதாவது, உங்களுடைய வயதை 100 இல் இருந்து கழித்தால் என்ன எண் வருகிறதோ, அவ்வளவு சதவீதம் தான், நீங்கள் முதலீடு செய்ய வைத்திருக்கும் தொகையில் இருந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 35

  பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முறை... இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  உதாரணமாக, ஒருவரின் வயது 35 என்று வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார் என்றால், 100 இல் இருந்து 35 கழிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 45

  பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முறை... இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  அப்போது உங்களுக்கு 65 கிடைக்கும் . எனவே, 65 சதவீதத் தொகை, அதாவது 6,500 ரூபாயை மட்டும் பங்குச்சந்தை மற்றும் அது சார்ந்தவற்றில் முதலீடு செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 55

  பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முறை... இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  மீதம் உள்ள தொகையை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மற்ற முதலீடுகள் செய்யலாம். இப்படிப் பார்க்கும் போது, வயது ஏறும் தருணத்தில் பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடு குறைந்து, நீங்கள் முதலீட்டில் எடுக்கும் ரிஸ்க் குறையும். இதுவே சிறந்த முறையாகும்.

  MORE
  GALLERIES