ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » இந்தியப் பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல்... புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

இந்தியப் பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல்... புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200-க்கும் அதிகமான புள்ளிகள் அதிகரித்தது.