பாரத ஸ்டேட் வங்கி, வீட்டுக்கடன் மீதான வட்டியை 0.15 சதவிதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு மே 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 4
இந்த வட்டி குறைப்பின் மூலம், 30 ஆண்டுகள் தவணை காலத்துடன், 25 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கியவர்களின் மாத தவணை 255 ரூபாய் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/ 4
அதேபோல், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டியை பாரத ஸ்டேட் வங்கி, 0.30 சதவிதம் அதிகரித்துள்ளது.
4/ 4
இதன் படி, குறைந்தபட்சம் 5 ஆண்டு டெபாசிட் திட்டத்தில் பணம் வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு, இந்த கூடுதல் வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14
வீட்டுக்கடன் வட்டியை குறைத்த பாரத ஸ்டேட் வங்கி