Home » photogallery » business » SBI FD UPDATE STATE BANK OF INDIA FD FIXED DEPOSIT INTEREST RATE HIKE SBI CUSTOMERS HAPPY FOR STATE BANK RECENT ANNOUNCEMENT SRE

SBI : உங்கள் பணத்திற்கு ஸ்டேட் பேங்கில் அதிக வட்டி கிடைக்க போகுது! எப்படி தெரியுமா?

SBI fd update : எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட திட்டங்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.