ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் ஆன்லைன் செயலி டாக்ஸி சேவை நிறுனமான ஓலாவில் கூடுதலாக 650 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்ய உள்ளார்.
2/ 6
சென்ற மாதம் ஓலா நிறுவனத்தில் 150 கோடி ரூபாய் முதலீட்டை சச்சின் பன்சால் செய்தார்.
3/ 6
ஓலா மட்டுமில்லாமல் சச்சின் பன்சால் இன்ஷார்ட்ஸ், டிராக்சன், ப்ளாப்ரோ நெட்வொர்க்ஸ், சிக் டியூபிள், யூஎன்ஏ அக்கடமி, பிஏசி அக்யூஷிஷன் உள்ளிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
4/ 6
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட்டுக்கு விற்பனை செய்ததன் மூலம் சச்சின் பன்சாலுக்கு 1 பில்லியன் டாலர் கிடைத்தது.
5/ 6
ஓலா நிறுவனத்தின் பிரதான முதலீட்டு நிறுவனமாக ஜப்பானின் சாஃப்ட்பாங்க் உள்ளது.
6/ 6
சச்சின் பன்சால் ஓலாவில் முதலீடு செய்துள்ளது எங்களுக்குச் சிலிர்ப்பாக உள்ளது. இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த ஒரு நிறுவனத்தைக் கட்டமைத்தவர் அவர். இவரது முதலீடு எங்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஓலாவின் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
16
டாக்ஸி நிறுவனத்தில் முதலீட்டை குவிக்கும் சச்சின் பன்சால்!