நீங்கள் மாதத்தவணை முறையில் எதையாவது வாங்கினார் அந்த EMI விவரங்களை கவனிக்கும் பகுதிதான் NACH. National Automated Clearing House (NACH) என்பதுதான் இதன் முழு விளக்கம். நீங்கள் emi செலுத்த வேண்டிய தொலை அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருநாள் முன்னதாகவும் உங்கள் அக்கவுண்டில் இருக்க வேண்டும்.