ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » பிரபல REC சோலார் பேனல் உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ் - ரூ.5000 கோடி முதலீடு

பிரபல REC சோலார் பேனல் உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ் - ரூ.5000 கோடி முதலீடு

சோலார் செல்கள் மற்றும் பேனல் தயாரிப்பில் உலகின் பிரபல நிறுவனமான விளங்கும் REC-ஐ, ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.