ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » ரெக்கரிங் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் - இதில் சிறந்தது எது?

ரெக்கரிங் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் - இதில் சிறந்தது எது?

மியூச்சுவல் ஃபண்ட் என்பது அபாயங்கள் நிறைந்தவை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதே சமயம், பணப் பலன்கள் மிதமான அளவில் உள்ள பாதுகாப்பு மிகுந்த மற்றொரு திட்டம் இருக்கிறது. அதுதான் ரெக்கரிங் டெபாசிட் திட்டமாகும்.