அதைத்தொடர்ந்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், பண வீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6. 5 சதவீதமாக நிர்ணயிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.