ரிசர்வ் வங்கியால் உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கிகளில் சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி, டெக்கான் நகர கூட்டுறவு வங்கி, மிலாட் கூட்டுறவு வங்கி, முதோல் கூட்டுறவு வங்கி, ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு வங்கி ஆகியவை அடங்கும். இந்த பட்டியலில் பாபாஜி தேதி மகிளா அர்பன் வங்கி, லட்சுமி கூட்டுறவு வங்கி ஆகியவையும் உள்ளன. எனவே வங்கி வாடிக்கையாளர்களுக்கு இவற்றில் வங்கிக் கணக்கு உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.