ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » PM Kisan : விவசாயிகளுக்கான 13 வது தவணை ரூ.2000 எப்போது வரும்?

PM Kisan : விவசாயிகளுக்கான 13 வது தவணை ரூ.2000 எப்போது வரும்?

நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள இசேவை மையங்களுக்கு உங்கள் ஆதார் எண் எடுத்து செல்லும்பட்சத்தில், அங்கு உங்களுடைய விவரங்களை அப்டேட் செய்து கொடுப்பார்கள்.