Home » photogallery » business » PETROL PRICES CROSS RS 100 IN SEVERAL DISTRICTS IN TAMIL NADU SKV

Petrol price : தமிழகத்தில் 35 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஒருபுறம் பெட்ரோல் விலையை அதிகரித்தாலும், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர காரணமாகியுள்ளன.