Choose your district
Home » Photogallery » Business
1/ 3


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.25 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 78.97 ரூபாய்க்கும் விற்பனையானது.
2/ 3


இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.