பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.64ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.76.88 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, பெட்ரோலிய நிறுவனம் வழக்கம்போல் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.