ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » செப்டம்பர் 1 : பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு

செப்டம்பர் 1 : பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.