Home » photogallery » business » PETROL DIESEL PRICE HIKE SUR

137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்வு

Petrol Diesel Price hike : 137 நாட்களுக்கு பின்னர் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.