இந்நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 49 பைசா உயர்ந்து 80 ரூபாய் 86 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு 52 பைசா உயர்ந்து 73 ரூபாய் 69 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.