Home » photogallery » business » NEW HOME PRICES CONTINUE TO RISE TIPS TO HOME BUYERS

தொடர்ந்து அதிகரித்து வரும் புதிய வீடுகளின் விலைகள் - வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Home Loan | வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலம் தாழ்த்தாமல் தங்களுக்கு சாதகமான சூழல் இருக்கும்போதே வீட்டுக் கடன் பெற்றுவிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.