முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

best investment plan in tamil | புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறீர்களா?. ஆனால்.. என்ன வகையான தொழில் செய்வது என குழப்பமா இருக்கா?... ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  • 17

    ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

    நீங்கள் புதிதாக தொழில் துவங்க நினைப்பவரா?.. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒரு முறை முதலீடு செய்தால் போதும், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தரக்கூடிய தொழில் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இந்த தொழிலை துவங்க ஒரு முறை உங்கள் பணத்தை முதலீடு செய்தால் போதும், பல ஆண்டுகளுக்கு மாதம் லட்சக்கணக்கில் நல்ல வருமானம் ஈட்டலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

    எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இன்றும் சரி அன்றும் சரி கூடாரங்கள் அமைப்பது முக்கியமானதாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு டென்ட் ஹவுஸ் தொழிலைத் (tent house business plan) துவங்குவதால் நல்ல லாபத்தை பெறலாம். இந்த தொழிலை துவங்க ஒருமுறை முதலீடு செய்தால் போதும், பல வருடங்கள் சம்பாதிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

    இன்றைய காலகட்டத்தில் கல்யாணம், காதுகுத்து, திருவிழா, கட்சி கூட்டம் என அனைத்திற்கும் டென்ட் ஹவுஸ் முக்கியம். டென்ட் ஹவுஸ் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. எனவே, இது சரியான தேர்வாக இருக்கும். இந்தத் தொழிலைத் தொடங்குவதன் மூலம், நீங்கள் பெரும் லாபம் சம்பாதிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

    சேதம் ஏற்பட வாய்ப்பு குறைவு : இன்றைய நாளில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு திருவிழா அல்லது விழா நடக்கிறது. இந்தப் பின்னணியில் கூடாரத்தின் தேவையும் அதிகமாக உள்ளது. இந்த பின்னணியில் நீங்கள் வாய்ப்பு இழப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதுமட்டும் அல்ல, சேதம் ஏற்படுவதும் குறைவு.

    MORE
    GALLERIES

  • 57

    ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

    என்னென்ன பொருட்கள் தேவை? : இந்தத் தொழிலைத் தொடங்க கூடாரங்கள், குச்சிகள் மற்றும் கயிறுகள் தேவை. மேலும், நாற்காலிகள், தரைவிரிப்புகள், விளக்குகள், மின்விசிறிகள், சாப்பிட மேஜைகள், பெரிய சமையல் கிண்ணங்கள் தேவைப்படும். இந்த சூழலில் ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருக்கும். ஏற்கனவே, இந்தத் தொழிலில் இருக்கும் ஒருவரிடம் சென்றால் முழுமையான அறிவு கிடைக்கும். மேலும் நீங்கள் ஒரு விரிவான அலங்காரத்தை உருவாக்கினால்.. உங்கள் வணிகம் மேலும் விரிவடையும். தரைவிரிப்புகள், விதவிதமான விளக்குகள், மியூசிக் சிஸ்டம்கள், விதவிதமான பூக்கள் போன்ற அலங்காரப் பொருட்களுடன் டெண்ட் ஹவுஸையும் பராமரித்தால் நல்ல லாபம் வரும்.

    MORE
    GALLERIES

  • 67

    ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

    எவ்வளவு செலவாகும்? : இந்த வணிக முதலீட்டைப் பற்றி நாம் பேசினால், உங்கள் தொழிலை நீங்கள் எந்த அளவில் தொடங்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த தொழிலை வழக்கமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை தொடங்கலாம். மறுபுறம், உங்களுக்கு பணப் பிரச்சினை இல்லை என்றால், நீங்கள் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்து தொடங்கலாம். ஆன்லைனிலும் உங்கள் தொழிலை விரிவு படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்… எப்படி?

    வருமானம் எவ்வளவு கிடைக்கும்? : இந்த தொழில் துவங்கிய ஆரம்ப கட்டத்தில், ஒவ்வொரு மாதமும் எளிதாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை சம்பாதிக்கலாம். சுப நிகழ்ச்சிகள், திருமண சீசன் எனில்.. மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் வரும். நீங்கள் உங்கள் பகுதியில் மிகவும் பிரபலமானவராக இருந்தால் வருமானம் இன்னும் அதிகமாக இருக்கும்.

    MORE
    GALLERIES