போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலானது பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு, அவ்வப்போது மாறுபட்டை சந்திக்கும். இந்த நிலையில், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஆறாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது டாப் 10 இடத்தில் உள்ளவர்கள் யார் என பார்க்கலாம்