ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » உலகின் டாப் 11 எலைட் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்த முகேஷ் அம்பானி - முதல் 10 பேர் யார் யார்?

உலகின் டாப் 11 எலைட் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்த முகேஷ் அம்பானி - முதல் 10 பேர் யார் யார்?

ஜெஃப் பெஸோஸ், எலான் மஸ்க் என 100 பில்லியன் சொத்து மதிப்பை கொண்டிருக்கும் தனித்துவமான உலகின் டாப் 11 பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி இணைந்துள்ளார்.