முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

பிஸினெஸ் என்றதும் பெரும் முதலீடு செய்து தொடங்கப்பட வேண்டும் என்றில்லை, குறைந்த முதலீட்டிலும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்

  • 19

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா? குறைந்த செலவில் தொழில் தொடங்கி வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு சில பிஸினெஸ் ஐடியாக்களை கீழே கொடுக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 29

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    மக்கள் கூட்டம் கூட்டமாக கார்களை வாங்குகின்றனர். நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைப் பார்த்தால், இந்த விஷயம் எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு புரியும். எனவே நீங்கள் வாகனம் கழுவும் தொழிலைத் தொடங்கலாம்.

    MORE
    GALLERIES

  • 39

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    குறைந்த பட்ஜெட்டில் அதாவது ரூ. 25 ஆயிரத்தில் இத்தொழிலை தொடங்கலாம். இந்த வணிகத்திற்கு தொழில்முறை படிப்புகள் எதுவும் தேவையில்லை. மேலும் அதிக உபகரணங்களும் தேவையில்லை.

    MORE
    GALLERIES

  • 49

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    பெரும்பாலான மக்கள் இப்போது தங்கள் காரை ஷெட்டில் கொண்டு வந்து சுத்தம் செய்கிறார்கள். எனவே, இதுபோன்று வாஷிங் ஷெட் அமைத்தால், கணிசமான வருமானம் பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    முதலில் கார் வாஷிங் பிசினஸ் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு கார் வாஷிங் மெஷினை வாங்க வேண்டும். இதன் விலை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை. இதன் சக்தி 2 ஹெச்பி.

    MORE
    GALLERIES

  • 69

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    நீங்கள் ஒரு வாக்யூம் கிளீனர் வாங்க வேண்டும். இதற்கு 30 லிட்டர் வாக்யூம் கிளீனர் தேவைப்படும். ஷாம்பு, பாலிஷ், கையுறை போன்றவற்றையும் வாங்க வேண்டும். காரை சுத்தம் செய்வதற்கு இவை அவசியம்.

    MORE
    GALLERIES

  • 79

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    கார் கழுவும் தொழிலைத் தொடங்குவதற்கு முன், ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பார்க்கிங் இடமும் நன்றாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இருந்தால் தான் எத்தனை கார்கள் வந்தாலும் பார்க்கிங் பிரச்னை இருக்காது.

    MORE
    GALLERIES

  • 89

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    பெரும்பாலான பகுதிகளில் கார் கழுவுவதற்கு ரூ. 450 முதல் ரூ. 650 வாங்கப்படுகிறது. தொழில் முதலீட்டு செலவு குறைவு. ஒருமுறை முதலீடு செய்தால் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

    ஒரு நாளைக்கு 3 முதல் 4 கார்களைக் கழுவினால் கூட ரூ. 2000 வரை ஈட்டலாம். இதன்படி பார்த்தால், மாதம் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கலாம். எனவே குறைந்த பட்ஜெட்டில் அதிக வருமானம் பெற விரும்புபவர்கள் இந்த பிஸினெஸ் யோசனையைப் பின்பற்றலாம்.

    MORE
    GALLERIES